முல்லை கடல் அருகே மர்ம கப்பல் – மீனவர்கள் பதட்டம் ..!

இலங்கை முல்லைத்தீவு கடல் அருகே மர்ம கப்பல் ஒன்று நிறுத்தி வைக்க பட்டுள்ளது .
மேற்படி கப்பல் சட்டவிரோத முறையில் இயக்க பட்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

இருப்பினும் இதுவரை குறித்த கப்பல் தொடர்பில் இலங்கை அரசு எதனையும் தெரிவிக்கவில்லை

.....

Related Post