ஈராக்கில் உக்கிர மோதல் -43 பேரை போட்டு தள்ளிய இராணுவம் படம் – உள்ளே .

ஈராக்கின் எல்லைப்புற பகுதியாக விளங்கும் west Mosul பகுதியில்
ஐ எஸ் தீவிரவாதிகளை இலக்கு வைத்து ஈராக்கிய படைகள் நடத்திய
தாக்குதலில் நாப்பத்தி மூன்று பேர் படு கொலை
செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறு பலியானவர்களில் சில பொதுமக்களும் உள்ளனர் .

.....

தீவிரவாதிகளை இலக்கு வைத்து நடத்த பட்ட
தாக்குதலில் மக்கள் சிக்கி இருக்க கூடும் என கருத படுகிறது

Related Post