வாங்கிய கடன்களை உலக நாடுகளுக்கு வழங்க சீனாவிடம் கடன் பெறும் இலங்கை .>!

இலங்கையில் புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் சீனாவின் ஆதிக்கம் அகல கால் ஊன்றியுள்ளது .
இந்த நிகழ்வுகளை அடுத்து தற்போது ,உலக நாடுகளிடம் வாங்கி குவித்த கடன்களை மீள்
செலுத்துவதற்கு சீனா வங்கியிடம் இருந்து பில்லியன் டொலர்களை
கடனாக இலங்கை பெற்று கொள்கிறது

Related Post