பலாலி முன்னரணில் உள்ள இராணுவ ஆயுத கூடங்கள் அழிப்பு ..திடீர் நடவடிக்கை !

இலங்கை வடக்கு பலாலி இராணுவ தளத்தின் முன்னரங்க பகுதியாக விளங்கிய மயிலிட்டி பகுதியில்
அமைக்க பட்டிருந்த ஆயுத கிடங்குகள் ,மற்றும் அதன் பாதுகாப்பு அரண்கள் என்பன இராணுவத்தால் அகற்ற பட்டு வருகின்றன .

நில கையளிப்பை அடுத்து இந்த விடயங்கள் தீவிரம் பெற்றுள்ளது

Related Post