வெளிநாடுகளில் உள்ள 10 லட்சம் தமிழர்களை இலங்கைக்கு அழைத்து வர இலங்கை அரசு தவறியுள்ளது – விக்கு குற்றசாட்டு .>!

இலங்கையில் ஏற்ப்பட்ட யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு வெளிநாடுகளில்
தங்கியுள்ள பத்து லட்சம் தமிழர்களை மீள் நாட்டுக்கு அழைத்து
வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு தவறியுள்ளதாக வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார் .,

மேற்படி மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு வழங்க படாததே இந்த தோல்விக்கு காரணம் என அவர் சுட்டி காட்டியுள்ளார்

Related Post