வெடித்து சிதறிய குண்டு 104 பலி ,177 பேர்காயம்

இராக்கின் கிகிரித் மாகாணத்தில் உள்ள சந்தை பகுதி ஒன்றில்
இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் சிக்கி ஒன்பது பேர் பலியாகினர்
மேலும் பல டசின் கணக்கானோர் காயமடைந்தனர் .,

பங்குனி மாதத்தில் மட்டும் நூற்றி நான்கு பேர் மரணமாகியும் ,நூற்றி எழுபத்தி ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .
தாக்குதல் ,வன்முறைகள் தொடர்ந்த வணணம் உள்ளது

Related Post