லண்டன் Brixton பகுதியில் இளம் பெண் குத்தி கொலை – தொடரும் கத்தி குத்து ..!

பிரிட்டன் லண்டன் -Brixton பகுதியில் முப்பது வயது மதிக்க தக்க பெண் ஒருவர்
பலத்த கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார் .
காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பின்னர் குற்றவாளி கைது செய்ய பட்டுள்ளார்

லண்டனில் தொடராக இவ்விதமான கத்தி குத்து தாக்குதல்கள் அதிகரித்து செல்வது
குறிப்பிட தக்கது

Related Post