லண்டன் வந்தார் மைத்திரி – போராட்டம் நடத்த தயாராகும் தமிழர்கள் .>!

பிரிட்டனில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக
இலங்கை ஜெனாதிபதி மைத்திரி பால சிறிசேன லண்டன் வந்தடைந்துள்ளார .

இவரது இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக
தெரிய வருகிறது

Related Post