யாழில், இரு வாலிபர்கள் மீது வாள்வெட்டு – ரவுடிகள் அடாவடி – உறவுகள் கதறல் ..!

கடந்த தினம் யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் வைத்து இரு வாலிபர்கள்
ன்மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இலக்க தகடு அற்ற மோட்ட சைக்கிளில் வந்த மர்ம கும்பல் இந்த வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு
தப்பி சென்றுள்ளது .

குறித்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Post