மனைவியை கொன்று கணவன் தற்கொலை – நடந்தது என்ன விசாரணையில் பொலிஸ்…!

இலங்கை – குடாவெல்ல பகுதியில் இளம் தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கம்
படுகொலையில் முடிந்துள்ளது .
சமையலறை கத்தியை பயன் படுத்தி மனைவியை வெட்டி ,குத்தி புரிந்த கணவன் பின்னர் தானும் தூக்கில் தொங்கி
தற்கொலை புரிந்துள்ளார் .

நீண்ட நாட்களாக குடும்பத்தில் இடம்பெற்ற முறுகல் நிலையே மேற்படி கொலைக்கு கராணம் என கிராம வாசிகள்
தெரிவிக்கின்றன

Related Post