புத்தாண்டு தினத்தில் 379 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை – நடந்த அலங்கோலம் .>!

இலங்கையில் இடம்பெற்ற தமிழ் சிங்கள புத்தாண்டு தினத்தன்று
ஏற்பட்ட வீதி விபத்து ,வன்முறை ,மற்றும் நோய் வாய்ப்பட்ட நிலையில்
அன்று மட்டும் கொழும்பு தேசிய மருத்துவ மனையில் 379 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக
குறித்த மருத்துவமனை நிர்வகாம் தெரிவித்துள்ளது .

பண்டிகை காலத்தில் இடம்பெற்ற அனர்த்தங்களில் இவ்வாறு நிகழ்வது இயல்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .

Related Post