சிரியா மீது தொடரும் மூன்று நாடுகள் குண்டு வீச்சு — பல நூறு பேர் பலி..!

சிரியாவில் இராணுவத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ளவதாக கூறி அமெரிக்கா கூட்டு படைகள்
தாக்குதலை நடத்தி வருகின்றனர் .
இந்த தாக்குதலில் சிக்கி மேலும் பல நூறு மக்கள் பலியாகிவருகின்றனர் .எனினும் இந்த செய்திகள் மறைக்க
பட்டு வருகிறது .

மேற்படி வான்வெளி தாக்குதலுக்கு ஈராக்கிய அரசு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை
பெரும் நெருக்கடியை கூட்டு படைகளுக்கு தருவித்துள்ளது

Related Post