சர்வதேச கப்பல் போக்குவரத்து ஊசல் – சீனா தளம்அமைத்து பாரிய ஒத்திகை ..!

உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய ,முதன்மை நாடாக சீனா உரு மாற்றம் பெற்றுள்ளது ,அதன் ,பொருளாதார ,இராணுவ ,
தயாரிப்புக்கள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றன .
உலக நாடுகள் சீனாவை நம்பியே தமது பொருளாதாரத்தில் தங்கி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது .

சர்வதேச சந்தையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து செல்கிறது ,இதன் வளர்ச்சியை தடுக்க
அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட பொழுதிலும் அவை பயன் தரவில்லை .

தென் சீனா மஞ்சள் கடல் பகுதியில் சீனாஅமைத்து வரும் புதிய கப்பல் தளம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்
தற்போது சீனா இந்த ஆண்டின் பெரும் கடல்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது .

பெருமளவான கப்பல்கள் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றுள்ளன .

இதுவே இந்தியாவுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாக உளவு நிறுவனம் ஒன்று கோடிட்டு காட்டியுள்ளது .

– வன்னி மைந்தன் –

Related Post