கிளர்ச்சி படைகள் ஆயுத உற்பத்தி சாலை கண்டு பிடிப்பு – பெருமளவு நாசகார ஆயுதங்கள் மீட்பு – வீடியோ

சிரியாவில் தொடர்ந்து வரும் உள்நாட்டு போர் முடிவில்லாது தொடர்ந்து செல்லும் நிலையில் தற்போது
சிரியாவில் அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சி படைகள் மேற்கொண்டு வரும் தாக்குதலை
முறியடித்து போராடி வருகிறது .

இதன் ஒரு உச்சமாக அரச படைகளினால் கிளர்ச்சி படைகளின் முக்கிய ஆயுத தொழில் சாலை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
அங்கு புதிய வகை ஆயுத ,மோட்டர் குண்டுகள் தயாரித்து தாக்குதலை நாடத்தி வந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இங்கிருந்து பெருமளவு ஆயுத தளபாடங்கள் மீட்க பட்டுள்ளன .

தொடர்ந்து தீவிர சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன


Related Post