எல்லையில் உயிர் குடிக்க வெடித்து பறந்த வெடிகுண்டுகள் – வீழ்த்த பட்ட பல இராணுவம் ..!

ஆசியாவின் மிக நீண்டதூர எல்லையும் கொண்டதாக கருத படும் ஆப்கான் ,பாகிஸ்தான் 2,600-kilometer
நீளமான எல்லை பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரானுவதின்ருக்கு இடையில் மேற்கொள்ள பட்ட தாக்குதலில் பல டசின் ஆப்கான்
படைகள் பாகிஸ்தான் இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளனர் .

தொடர்ந்து இடம்பெற்று வரும் மோதல்களில் பல உயிர்கள் நாள் தோறும் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

– வன்னி மைந்தன் –

Related Post