இராணுவ சீருடையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்திய இராணுவம் – முன்னரங்க பகுதியில் நடப்பது இது தான் ..!

உலகின் அதிக இராணுவத்தை கொண்ட நாடக உள்ளது சீனா .
இந்த இராணுவம் பல நிலை கால நிலைக்கு ஏற்ப போரியல் பயற்சிகள்
வழங்க பட்டு தயார் படுத்த பட்டுள்ளன .

அவ்விதம் குளிர்காலத்தில் ,பனிமழை களத்தில் இராணுவத்தினர் உடைகளை அணிந்து
தமது உடலை சூடாக வைத்திருக்கும் நிலையில் புதிய ஆடைகள் வடிவமைத்து தர பட்டுள்ளது .

மேற்படி புதிய சீருடைகளை அணிந்து இராணுவத்தினர் குளிர் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டு அவர்கள் உடல்
நிலையை சோதனை புரிந்துள்ளது .

பெரும் இராணுவ படை எடுப்பு ஒன்று நடக்கும் பொழுது அவற்றை எவ்வாறு தடுத்து ,தற்காத்து கொள்ளுதல்
என்பதன் அடிப்படையில் இந்த மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன
– வன்னி மைந்தன் –

Related Post