அமெரிக்கா விமானங்களை தாக்கி அழிக்க பாய்ந்த 105 ஏவுகணைகள் – பறக்கும் 11 ஆயுத கப்பல்கள் ..!

சிரியா அரச படைகள் கெமிக்கல் தாக்குதலை நடாத்தி மக்களை கொன்று குவித்து வருவதாக தெரிவித்து
அமெரிக்கா தலைமையிலான பிரிட்டன் ,பிரான்சு படைகள் கூட்டாக இணைந்து தாக்குதலை
நடத்தின .

இதில் சிரியா படைகள் கெமிக்கல் பகுதி தளங்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலை தடுக்கும் முகமாக
சிரியா படைகள் ஏவிய நூற்றி ஐந்து ஏவுகணைகளில் நாப்பது செயல் இழந்து போனதாக
அமெரிக்கா தலைமையகம் பெண்டகன் தெரிவித்துள்ளது .

இந்த செயல் இழப்பால் சிரியா படைகளின் குறித்த கெமிக்கல் பகுதி அழிவை தடுக்க முடியாது
போனதாக அமெரிக்கா படைகள் தெரிவித்துள்ளன .

இந்த தாக்குதல் தோல்வியை அடுத்து ரஷ்யா பதினொரு கபப்லாகளில் ஆயுதங்களை விரைந்து அனுப்பிவைத்துள்ளது .
விமான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டு வர பட்டுள்ள நிலையில் ரஷ்யா சிரியாவில் தனது புதிய ஆடுகளத்தை
திறக்கிறது .
இது அமெரிக்கா கூட்டு படைகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என நம்ப படுகிறது .

ரஷ்யா தொடுக்க போகும் இந்த தாக்குதல் மிக உக்கிரமானதாக இருக்கும் என உலக போரியல் நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர் .

– வன்னி மைந்தன் –


Related Post