அமெரிக்கா ,கூட்டு படை விமானங்களை சுட்டு வீழ்த்த களத்தில் குவிக்க பட்டுள்ள ரஷ்யா ஏவுகணைகள் – மாறும் களமுனை ..!

சிரியாவில் அசாத் அரசை கவிழ்த்து அந்த நாட்டு தமதாக்கி அதன் வளங்களை கொள்ளையடிக்க
உலக சண்டியர் அமெரிக்கா பெரும் படை எடுப்பு ஒன்றை நடத்தி வருகிறது .
அமெரிக்கா மேற்கொண்ட இந்த படை எடுப்பு பலத்த தோல்வியில் முடிந்த நிலையில் தற்போது
கூட்டு சேர்ந்து தனி ஒரு நாடு மீது தாக்குதலை நடாத்தி வருகிறது .
சிரியாவுக்கு ஆதரவாக அந்த களத்தில் ,ரஷ்யா ,ஈரான் ஆயுதங்கள் குவிக்க பட்டு அந்த அரசை கைப்பற்றி வருகின்றன .

இரு நாடுகள் உள்நுழைந்த நிலையில் போர்களத்தில் பாரிய பின்னடவை அமெரிக்கா சந்தித்து வருகிறது .
தற்போது மீள பெரும் போரை தொடுத்து அந்த நாட்டை ஆக்கிரமிக்க அமெரிக்கா வல்லாதிக்க கூட்டு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு
வரும் நிலையில் ரஷ்யா தனது S-300 and S-400 ,ஏவுகணைகளை அங்கு நிறுத்தியுள்ளது .

இந்த ஏவுகணைகள் மூலம் F-22 and F-35.விமானக்சலை சுட்டு வீழ்த்தும் செயல் நோக்கு களமுனையில்
குவிக்க பட்டுள்ளது .

அமெரிக்கா ஏவுகணைகளை ரஷ்யா இடைமறிப்பு ஏவுகணைகள் சுட்டு வீழ்த்திய நிலையில்
கெமிக்கல் தாக்குதல் என்ற முழக்கத்துடன் தாக்குதல்கள் மேகொள்ள பட்டன .

இதற்கு பதிலா டி வழங்கும் முகமாக தற்போது விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யா முக்கிய களமுனை
பகுதியில் குவித்துள்ளது வரும் நாட்களில் சிரியாவில் இடம்பெற போகும் பொருது களம் மாற்றங்களை உருவாக்கும் என
நம்ப படுகிறது .

அமெரிக்காவின் சண்டியர் முகத்தி கிழித்து தொங்க விடும் காலமாக இதனை ரஷ்யா மாற்ற போகிறது
குவிக்க படும் ஆயுதங்கள் மேற்படி விடயத்தை தெளிவாக கட்டியமிடுகிறது .
இழந்த பகுதிகளை மீபது என்ற நகர்வில் இந்த தாக்குதல்கள் தீவிரம் பெற போகின்றன .

உலக நாடுகளின் ஆயுத சோதனை களமாக சிரியா தற்போது மாற்றம் பெற்றுள்ளது .

Related Post