லண்டன் தமிழர் சித்திரை புத்தாண்டு விழாவில் வேட்டி கட்டி கலக்கிய வெள்ளைக்கார எம்பிக்கள் – வீடியோ

பிரிட்டன் – லண்டன் Conservative MP Paul Scully and leader of Kingston Council Kevin Davis எம்பிக்கள்
சிறி ராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்து கொண்டு
சிறப்பித்தனர் .

இவர்கள் வெள்ளை வெட்டி காட்டி தமிழர் முறைப்படி இந்த நிகழ்வில்
கலந்து கொண்டு சிறப்பித்தது தமிழர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Related Post