பேஸ் புக் நட்பால் பெண்ணுக்கு நடந்த கொடூரம் – கதறும் பெற்றோர்கள் …!

உலகை கட்டி போட்டு ஆண்டு வரும் முதல் தர சமுக வலைத்தளமாக விளங்கும் பேஸ் புக்கில்
நண்பராக இணைந்து கொண்ட ஆண் ஒருவாரல் ஏற்பட்ட நட்பின் பிரகாரம் அந்த பெண் அவரின் பேச்சில் மயங்கி
அவரை நேரடியாக் சந்திக்க சென்றுள்ளார் .
இவரை சந்திக்க சென்ற பொழுது அவருடன் கூடவே இரு ஆண் நண்பர்களும் இருந்துள்ளனர் .

மூவரும் இணைந்து குறித்த பேஸ்புக் நண்பியை பாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர் .
பாதிக்க பபடட பெண் வழங்கிய தகவலின் பிரகாரம் மூவரும் கைது செய்ய பட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .

புதிதாக அறிமுகமாகும் இவ்வாறானவர்கள் ஊடு யக்கிரதையாக இருங்கள் .

Related Post