நைட் கிளப்புக்குள் புகுந்த கார் – லண்டனில் நடந்த பயங்கரம் – வீடியோ

கடந்த இரவு லண்டன் பிள்க்பூல் பகுதியில்
உள்ள நைட் கிளப் ஒன்றுக்குள்
வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து நைட் கிளப்புக்குள் புகுந்துள்ளது .

இந்த சம்பவத்தில் மூவர் படுகாயமைந்த நிலையில் இச்கிச்சை பெற்று வருகின்றனர் .
குறித்த நைட் கிளப்பு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .

ஆபத்தான நிலையில் கார் ஓடிய கொலை ,குற்ற சாட்டில் சாரதி கைது
செய்ய பட்டுள்ளார் .

Related Post