கடலுக்குள் கதிரையில் அமர்ந்து குளிக்கும் யாழ் தமிழ் அரசியல் வாதி – வைரலாகும் வீடியோ

இலங்கை வடக்கு யாழ் மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பளாராக விளங்கும்
துவாரகேசன் அவர்கள் காரை நகர் கடலுக்குள் கதிரையில் அமர்ந்து குளியல் புரியும் காட்சி
வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இது போன்ற காட்சி இப்போதே முதன் முதலாக வெளியாகியுள்ளது .
மாத்தி யோசித்தல் என்பது இது தானோ …?

மேற்படி காட்சிகளை நீங்களும் பாருங்க .

Related Post