இளம் பெண்ணை தீ வைத்து எரித்த கும்பல் – உயிர் ஊசலாட்டம் – கண்ணீரில் குடும்பம் .video

இந்தியா மத்திய பிரதேச பகுதியில் பதினாறு வயது இளம் பெண்ணை மூவர் கொண்ட ஆண் கும்பல்
தீ வைத்து எரித்துள்ளனர் .
இதில் அறுபது வீதம் உடல் எரியுண்ட நிலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த பெண்
உயிர் தப்பித்தல் கடினம் என தெரிவிக்க படுகிறது

Related Post