இராணுவ வேட்டையில் சிக்கிய முக்கியதளபதிகள் உள்ளிட்ட 70 ஐ எஸ் தீவிரவாதிகள் -ஓடி திரியும் உளவுத்துறைகள் ..!

உலகில் மிக கொடிய பயங்கரவாத இயக்கமாக உரு மாற்றம் பெற்றுள்ள ஐ எஸ் தீவிரவாத படையை சேர்ந்த எழுபது பேரை தாம் கைது
செய்துள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .

இவ்வாறு கைது செய்ய பட்டவர்களில் பத்து வெளிநாட்டவர் உள்ளிட்ட முக்கிய தாக்குதல் தளபதிகள் அடங்கும் என தெரிரிவிக்க பட்டுள்ளது .

இவர்கள் கைதின் பின்னர் பெரும் சர்வதேச தாக்குதல் சதிகள் மறைந்திருக்கும் என்பதால் அமெரிக்கா உள்ளிட்ட
முக்கிய நாடுகளின் உளவுத்துறையினர் தற்போது துருக்கியை சுற்றிவளைத்துள்ளன .

கைதான அனைவரிடத்திலும் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Related Post