பிரிட்டன் National Lottery இணையம் கைக்கர்களால் அபகரிப்பு – மக்களுக்கு அவசர எச்சரிக்கை ..!

பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் தேசிய லொத்தர் சபையான National Lottery கடந்த தினம் இரவுவெள்ளிக்கிழமை கைக்கர்களினால்
கைக் புரிய பட்டுள்ளது ,இதனை அடுத்து நூற்றி ஐம்பதுக்கு மேற்ப்பட்ட நபர்களது கடவு சொற்களை மாற்றும் படி குறித்த நிறுவனம் அவசர வேண்டுகோள்
விடுத்துள்ளது .

எனவே உடனடியாக உங்கள கடவு சொற்களை மாற்றுவதுடன் வங்கி அட்டைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்
இன்றிரவு இடம்பெறும் குழுக்களில் ஏதும் நிகழ கூடும் என பர பரப்பாக பேச படுகிறது

Related Post