பிரிட்டனில் பிச்சைக்காரர்களுக்கு ஆப்பு – தேடி தேடி தண்டம் அறவிடும் பாதுகாப்பு பிரிவு .>!

பிரிட்டனில் பிச்சை காரர்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது .
இவர்கள் வீடின்றி வீதியில் உறங்குவதுடன் பலத்த குளிரில் விறைத்த வண்ணம் உள்ளனர் .
இவர்களை காப்பற்ற வேண்டிய அரசு கண்மூ தூங்குகிறது .
இவ்வாறு பிச்சை பெற்ற சிலர் கார்ப்பக்கிங் ,மாற்றும் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க பட்ட
பகுதியில் பிச்சை எடுத்து உறங்கியுள்ளனர் .

விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் குறித்த பிச்சைகாரர்களை பனாட்டி தண்டம் வழங்கி
சென்றுள்ளனர் .
மேற்படி விடயம் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது .

பிச்சை காரர்களை அடக்குவதற்கு அரசு புரியும் நகர்வு இது என நோக்க படுகிறது .
பிரிட்டனில் பிச்சைக்காரகளுக்கு ஆப்பு - தேடி தேடி தண்டம் அறவிடும் பாதுகாப்பு பிரிவு .>!

Related Post