பதவி பறிபோகும் நிலயில் சம்பந்தன் – ஓடி திரியும் கூட்டமைப்பு- உடைகிறது கூட்டாட்சி …>!

இலங்கையில் கூட்டாசி அரசின் ஆயுள் களம் முடிவுக்கு வருகிறது ,அதற்குரிய சதுரங்க ஆட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
கூட்டாட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய பங்காளி கட்சியான ஐக்கிய தேசய கட்சியை உடைத்து செயல் இழக்க செய்யும்
நிலை வெற்றி பெற்றால் மேற்படி ஆட்சி கலைக்க பட்டு புதிய தேர்தல் ஒன்றை நாடு சந்திக்கும் .
அவ்விதம் ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரோரனை வெற்றி பெற்றால் பிரதமர் பதவி பறி போகும்
நிலை ஏற்படும் .அவ்வாறு ஏற்பட்டால் கூட்டாட்சி அரசு உடையும் நிலை உருவாகும் .

தமிழ் இன கொலையாளி மகிந்த பிரதமராக அங்கம் வகிக்கும் பொழுது கூட்டமைப்பு அவர்களுக்கு
ஆதரவு வழங்க முடியாத நிலை உருவாகும் ,அவ்வாறு ஆதரவு வழங்கின் வரும் தேர்தலில் தமிழர்களிடம்
வாங்கி காட்டும் நிலை உருவாக்கம் பெறும் .
எனவே அந்த தோல்வியை தழுவ கூட்டாமைப்பு முனையாது .

ரணில் பதவி காப்பாற்ற பட வேண்டிய முக்கிய பொறுப்பு கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது
அவை தடுக்க படாது போகின் எதிர் கட்சி பதவி சம்பந்தர் இழப்பதுடன் நாடு பழைய படி
பெரும் அவலம் ஒன்றி நோக்கி நடை பயிலும் ஆனால் அது தமிழர்க்கு நல்ல முடிவுக்கான ஒன்றாக மாற்றம் பெறும்
என்பதே உலக இராய தந்திரிகளின் கணிப்பாக உள்ளது .

– மாறன் –

Related Post