சிங்கள கடல் படை அதிரடி நடவடிக்கை – கடத்தல்களை தடுக்க கடலோர பகுதியில் உலங்குவானூர்தியில் கண்காணிப்பு ..!

இந்தியாவில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் இலங்கைக்குள் மாபெரும் போதைவஸ்து கடத்தல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,
மேற்படி கடத்தலை தடுக்கும் நோக்கில் இலங்கை கடல் படையினர் தமது கண்காணிப்பு ரோந்து நடவடிக்கையில் உலங்கு வானூர்தியை
பயன் படுத்தி வருகின்றனர் .

மேற்படி கண்காணிப்பின் ஊடாக இந்த கடத்தலை தடுக்கலாம் என்பது இலங்கை படைகளின் நிலையாகும்

Related Post