இலங்கைக்குள் புகுந்துள்ள முக்கிய மூன்று நாட்டு உளவு படைகள் -களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் …!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண அரசியல் நிலைகளை அடுத்து தற்போது மீளவும் முக்கிய மூன்று நாட்டு உளவு படையினர்
இலங்கைக்குள் களம் இறக்க பட்டுள்ளனர் .
இவர்கள் மிக முக்கியமான் நகர்வுகளை நகர்த்திய வண்ணம் உள்ளனர் .
மகிந்தவின் வெற்றியை அடுத்து ஆட்சி கவிழ்ப்பு எவ்வேளையும் இடம்பெறலாம் என்பதால் இந்த நகர்வில் இவர்கள் களம் குதித்துள்ளனர் .

மகிந்தா அணியினரின் முக்கிய பல உரையாடல்கள் சமுக வலைத்தளங்கள் ஊடக பறிமாறபட்ட நிலையில்
பெரும் சதி திட்டம் ஒன்றை அரங்கேற்ற துடித்த வேளையில் அதிரடியாக தடைகள் விதிக்க பட்டன .
இது வன்முறைகளை தூண்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்த மகிந்தா மேற்கொண்ட சாதிகளின் ஒன்றாகவே பார்க்க படுகிறது .

தற்போது இவர்கள் மிக முக்கிய அதிரடி நகர்வில் ஈடுபட்டுள்ளனர்
அவை பல எதிர்மறை விடயங்களை இலங்கையில் ஏற்படுத்த பட போகிறது .

இதற்கு அமைவாக் முக்கிய உளவு நிறுவனங்கள் சிலது இப்போதே தமது சதுரங்க பரப்புரைகளை மெல்ல ஆரம்பித்துள்ளன .
இதன் திசை காட்டி ,வழி பரப்புரைகள் இவற்றை கோடிட்டு காட்டுகின்றன .

அடித்து கூறலாம் அடுத்து வரும் சில வாரங்களில் இலங்கையில் அவசர கால் சட்டம் மீள அமூலுக்கு வரும் நிலை உருவாகும் நிலை
ஏற்ப்படலாம் என்பதை இவை கட்டியம் கூறுகின்றன .

Related Post