ஆளும் ஆட்சியை கலைத்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் – மகிந்தா முழக்கம் .>!

இலங்கையில் நல்லிணக்கத்தை பேணி காத்து வந்த இரு மொழி இனங்களுக்கு இடையில் பகமையை உருவாக்கி அதன் ஊடக
கலவரத்தை ஏற்படுத்தி நாட்டில் அமைதி இன்மையை ஏற்படுத்தினர் .
மேற்படி கலவரத்தை விரைந்து தடுக்க முடியாது கால நீடிப்பு புரிந்து அரசு மவுனம்
காத்தது ,இதனால் பெரும் சொத்தழிவுகளும் ,மன உளைச்சல்களும் ஏற்பட்டன .
எனவே இவ்வாறு தொடர்ந்தால் இலங்கையே காணமல் போய்விடும் ,நாம் விரைவாக ஆட்சி பீடம் ஏறி
மக்களை காப்பாற்ற வேண்டும் என இனவாதி மகிந்த முழங்கியுள்ளார் .

Related Post