ஆற்றுக்குள் பாய்ந்த ஆடம்பார் கார் – தப்பிய செல்வந்தர் .

இன்று அதிகாலை வேளை வேகமாக வந்த ஆடம்பர கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
வீதியில் அருகில் உள்ள ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது .
இந்த சம்பவத்தில் சாரதி காயங்கள் இன்றி தப்பித்தார் .

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Post