அரியணை ஏற துடிக்கும் மகிந்தவிற்கு ஆப்பு வைக்க தயராகும் ஐநா – சூடு பிடிக்கும் தமிழ் இன படுகொலை .>!

இலங்கையில் இறுதி போரின் போது பல்லாயிரம் மக்களை கொன்று குவித்து பல அயிரம் பேர் காணமல்
போவதற்கு காரணமாக விளங்கிய மகிந்தா இதுவரை ஐக்கிய நாடுகள் சபையால் கைது செய்ய படாது
சுதந்திரமாக நடமாடி வருகின்றார் .

பயங்கர வாதி என முத்திரை குத்த பட்டவர்களை மட்டும் உடனே தண்டிக்கும் மேற்படி சபை .,அரசு ஆட்சியாளர்களை
பல்லாண்டு காலமாக நடமாடவிடுதல் எவ்வகையில் நீதி என மக்கள்
கேள்விகளை தொடுக்கின்றனர் .

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்தா தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் தீவிரமாக செயல் ஆற்றி வருகின்றார் .
இவரது நிகழ்வுகள் மீளவும் நாட்டில் வன்முறையை நோக்கி நகர்வதால்
தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை தொடர்பிலான் போர் குற்ற விசாரணைகள் சூடு பிடிக்க
ஆரம்பித்துள்ளன .

அத்துடன் மேலும் பல முக்கிய காட்சிகள் வெளியாக உள்ளதாக தெரிய வருகிறது .

Related Post