கடலில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா அதிவேக ஜெட் விமானம் – படங்கள் உள்ளே

அமெரிக்காவில் Key West, Florida. பகுதியில் F/A-18F Super Hornet ஜெட் விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .
இராணுவ வானூர்தி பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் இதில் உயிரிழப்பை தடுப்பதற்கு
இந்த விமானத்தை கடலில் வீழ்த்தியதாக இராணுவம் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது

Related Post