வாட்சாப் மூலம் 40 நாடுகளில் இருந்து நடத்த பட்ட செக்ஸ் லீலைகள் – விபச்சார ,கடத்தல் கண்டு பிடிப்பு ..!

உலகின் நாப்பது நாடுகளில் இருந்து வாட்சாப் மூலம் இயங்கி வந்த குழு ஒன்று செக்ஸ் படம் தயாரித்து விற்பனை புரிவதும் ,
அந்த காட்சிகளை உருவாக்கி வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவ்வாறு 234 உறுப்பினர்களை கொண்ட 41 நாடுகளை சேர்ந்த குழுவினர் ஈடுபட்டு வந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இவ்வாறு இயங்கிய இந்த குழுவில் மிக முக்கிய மைய நாடுகளாக

இந்தியவை சேர்ந்த 66 பேரும் பாகிஸ்தனை சேர்ந்த 56 பெரும் அமெரிக்காவை சேர்ந்த 29 பேரும் உள்ளடக்க பட்டுள்ளனர் .
தொடர்ந்து இந்தியா அமெரிக்கா உளவுத்துறையால் இவர்கள் கைது செய்ய பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Related Post