முல்லையில் காணமல் போன மீனவர் சடலமாக மீட்பு – உறவுகள் கதறல் ..!

MULLAITHEVEU கடலில் மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் இறந்து மிதந்து கரை ஒதுங்கியுள்ளார்
நீண்ட நாட்களாக காணமல் போன இவரே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

நாட்டில் பலத்த புயல் வீசும் எனவும் இவ்வேளை கடலுக்கு செல்லா வேண்டாம் என அறிவுறுத்த பட்ட நிலையில்
இவர்கள் சென்றதன் விளைவே இந்த உயிர் பலி என படுகிறது

Related Post