முடிந்தது கலவரம் – வருகிறது ரணில் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் – மகிந்த அணி சதி ..!

இலங்கையில் நடந்து முடிந்த இன மோதல்களை உடத்து தற்போது ரணில் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர மகிந்த அணியினர் தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர் .
கலவரங்களை டுத்து தள்ளி போட பட்ட போராட்டங்கள் ,மற்றும் ரணிலுக்கு எதிரான நகர்வுகள்
மீளவும் தற்போது சூடு பிடித்துள்ளது .
ரணில் பதவி கவிழ்க்க பட்டால் இலங்கையில் புதிய தேர்தல் ஒன்று நடத்த படும் நிலை உருவாகும் என்பதே
வெளிப்படை .

அதனை மையமாக வைத்தே மகிந்த அணியினர் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர்

Related Post