மாடு திருடும் சிங்கள பொலிஸ் -திருடர்களுடன் இணைந்து கடத்தல் – மக்கள் கதறல் ..!

இலங்கை வேலணை பகுதியில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழங்க பட்ட மாடுகள்
இரவு வேளைகளில் கடத்தி செல்ல பட்டு திருடர்களினால் இறைச்சிக்கு
விற்க படுகின்றன .

இந்த மாட்டு திருட்டில் சிங்கள காவல்துறையும் குறித்த திருடர்களுக்கு துணை புரிவதாக தெரிவிக்க படுகிறது .

மேற்படி குற்ற சாட்டை அந்த மக்களே மக்கள் பிரதி நிதிகள் முன் வைத்துள்ளனர்

Related Post