மகிந்த குடும்பத்தை ஆட்சியில் அமர்த்த சாமி துடிப்பு – கோத்தபாயா நாட்டின் அதிபராக வருவதற்கு பெரும் ஆதரவு ..!

இலங்கையில் தமிழ் இன படுகொலையாளி மகிந்தவின் சகோதரன் கோத்த பாய பிரதமர் பதவிக்கு வருவதற்கு இந்தியா தனது முழு ஆதரவையும் தெரிவிக்கும்
என சுப்பரமணிய சுவாமி தெரிரிவித்துள்ளார் .

இலங்கை சிங்கள அரசுகள் பின் கதவு வழியாக செயல் பட்டு வரும் சாமியின் இந்த கருத்து தமிழர்கள்
மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Related Post