போத்தலில் அடைத்து வைக்க பட்ட நிலையில் சிசுக்கள் மீட்பு!

ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கிய பகுய்தியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து பதினாறு போத்தல்களிர்க்குள்
சிசுக்கள் அடைத்து வைக்க பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளது .

இவ்வாறு மீட்க பட்ட போத்தல்களில் ஆறு போத்தல்களிற்குள் சிசுக்கள் இருந்துள்ளன .
தொப்புள் கொடியுடன் மேற்படி சடலங்கள் பழுதடையாத திரவங்கள் போட்டு பாதுக்காக பட்டு வந்துள்ளது .
மேற்படி சிசுக்களின் இவ்வாறு மறைத்து வைத்து பாதுகாக்க பட்டது ஏன் என்பது தொடராக தெரியவில்லை .
குறித்த வீட்டை பெற்றுகொண்ட ஒருவர் நடத்திய துப்பரவு பணியின் போதே மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது .

இந்த வீட்டின் உரிமையாளர் ஒரு மருதுவர் என கண்டறிய பட்டுள்ளது
தொடர்ந்து போலீசார் குவிக்க பட்டு சோதனைகள் தீவிர படுத்த பட்டுள்ளன

Related Post