துப்பாக்கி காட்டி பேரூந்து சாரதியை தாக்கிய கவுன்சிலர் மற்றும் மனைவி தொடர்ந்து சிறையில் அடைப்பு .,.!

இலங்கையில் தனியார் பேரூந்து சாரதி ஒருவரை கை துப்பாக்கி முனையில்
மிரட்டி தாக்குதலில் ஈடுபட்ட கவுன்சிலர் M. K. Kasun மற்றும் அவரது மனைவி கைது செய்ய பட்டு விளக்க மறியலில்
வைக்க பட்டனர் .

இவர்களை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கும் படி உத்தரவிட பட்டுள்ளது
மேற்படி சம்பவ்பம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிட தக்கது

Related Post