தங்கம் வெள்ளி வெங்கல பதக்கங்கள் அள்ளி சென்ற மாணவர்கள் – படங்கள் உள்ளே

இலங்கை சர்வதேச பாடசாலைகளின் ஒங்கினைந்த அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற
பாடங்கள் மற்றும் இனைபாட செயற்பாடுகளில் சிறந்த அடைவுகளை காட்டிய மாணவ்களுக்கு தங்கம் வெள்ளி
வெங்கல பதக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு பிஸப் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது

இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக கல்வி அமைச்சின் தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் எஸ்.முரளிதரன்
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் இசட்.தாஜுடீன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்


Related Post