குளத்தில் மூழ்கி பலியான ஐவரது சடலங்கள் ஒரே குழியில் புதைப்பு – சோகத்தில் கிராமம் .>!

இலங்கை – திருகோணமலை நிலாவெளி பகுதியில் படகு ஒன்றில் குளத்துக்கு சென்று
பூ பறித்து கொண்டிருந்த பொழுது படகு கவிழ்ந்து அதில் பயணித்த ஐவரும் பலியாகினர் .
ஐவரது உடலும் ஒரே குழியில் புதைக்க பட்டுள்ளன

இதில் நான்கு சிறுவர்களும் தந்தையும் ஆகும் ,இந்த சம்பவம் பெரும் ஆறா துயரை ஏற்படுத்தியுள்ளது .

Related Post