இலங்கையில் மீளவும் வைபர் சேவையில் – குசியில் மக்கள் .

இலங்கையில் தடை செய்ய பட்டிருந்த விபர மீதான தடை கடந்த இரவுடன் தளர்த்த பட்டு மீள சேவைக்கு விட பட்டுள்ளது .
இதனால் மக்கள் குசியில் உறைந்துள்ளனர் .
இவ்வாறு விடுவிக்க பட்ட இந்த வைப்பர் தளம் தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டு வருகிறது
எனவே மக்களே யாக்கிரதை

Related Post