ஆம்புலன்ஸ் மோட்ட சைக்கிள் நேரடி மோதல் ஒருவர் பலி- முல்லையில் நடந்த சோகம் ..!

இலங்கை – வடக்கு முல்லை செம்மலை பகுதியில் அம்புலன்ஸ் ஒன்று மோட்ட சைக்கிள் ஒன்றுடன்
மோதி விபத்தில் சிக்கியதில் ஒருவர் ப்பலியானார் அம்புலன்ஸ் பலத்த சேதமடைந்துள்ளது .

செம்மலையில் இருந்து வெளி ஓயாவுக்கு நோயாளர் ஒருவரை காவி சென்ற போதே மேற்படி விபத்து
ஏற்பட்டுள்ளது

Related Post