70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று மக்களுக்கு அவசர எச்சரிக்கை ..!

இலங்கையில் மனனர் முதல் காலி வரையிலான பகுதியில் மணிக்கு எழுபது கிலோ மீட்டர் வேககத்தில் புயல் காற்று
வீசும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும் படி அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இவ்வேளை கடலுக்கு மீனவர்களை செல்ல வேண்டாம் எனவும் கேட்டு கொள்ள பட்டுள்ளது
மரங்களின் கீழ் வாகனங்கள் மற்றும் ,கூடி இருப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .
வீட்டு கதவுகளை பூட்டி வைத்து கொள்ளுங்கள் எவ்வேளை எதுவும் இதனால் ஏற்படலாம் .

Related Post