வவுனியாவில் கனடா நாட்டை சேர்ந்த தமிழர் சடலமாக மீட்பு ..!

வவுனியா கோவில் குழப்பம் பகுதியில் கனடா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர் இயற்கை மரணம் எய்தினாரா அல்லது படுகொலை புரிய பட்டார என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related Post