ரஜனியை பாதுகாக்கும் கமல் – காவிரி பிரச்சனையில் உள்ளே அவிழும் மர்மங்கள் ..!

தமிழக திரையுலகில் முக்கிய முதல் நட்சத்திரங்களாக விளங்கும் கமல் ,ரஜனி இருவரும் கட்சியை ஆரம்பித்துள்ளனர் .
இவர்களில் ரஜனி தமிழர் அல்லாதவர் என்ற சர்ச்சை வெடித்து வருகிறது ,இதில் காவேரி தொடர்பிலான தனது நிலை பாட்டை
ரஜனி தெரிவிக்க மறுத்து வருவதற்கும் அவர் மவுனம் காப்பதற்கும் பின் கதவு ஐடியா சாமியாக உள்ளது கமல்
என இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன .

மதம் சராந்த அரசியலை முன்னெடுக்கும் ரஜனிக்கு இது பெரும் அடியாக வீழ்ந்துள்ளதுடன் மேற்படி
கேள்விக்கு பதில் வழங்க முடியாது ரஜனி திண்டாடி வருகின்றார்

Related Post