முஸ்லீம் கொட்டலுக்கு தீ மூட்டிய ஏழுபேர் பொலிசாரால் அதிரடி கைது ..>!

இலங்கை அனுராத புரம் பகுதியில் முஸ்லீம் கொட்டல் ஒன்றுக்கு தீவைத்து எரியூட்டி வன்முறையில் ஈடுபட்ட
எழுனபர்கள் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் பத்தொன்போது வயது முதல் இருபத்தி ஐந்து வயது வரையானவர்கள்
என தெரிவிக்க பட்டுள்ளது .

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குறித்த கொட்டல் உடனடியாக சிங்கள மக்களினால் புனரமைக்கு பட்டு சேவைக்கு விட பட்ட செயல் வரவேற்ப்பை பெற்றுள்ளது


Related Post