மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மூவர் மாயம் – முல்லை கடலில் நிகழ்ந்த துயரம், ..!

இலங்கி – வடக்கு முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில்
மீன்பிடிக்க பகடலுக்கு சென்ற மூவர் கரை திரும்பாது காணாமல் போயுள்ளார் .
இவ்வாறு காணமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ,மக்கள் கடல் படையினர் ஈடுபட்டுள்ளனர் .
சீரற்ற கால நிலை நிலவுவதாகவும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்க பட்ட நிலையில்
மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

Related Post