போதையில் மக்களை இடித்து தள்ளிய பெண் – இருவர் பலி – படம் உள்ளே

அதிக மது போதையில் காரினை ஒட்டு சென்ற பத்தொன்பது வயது இளம் பெண் ஒருவர் தனது கட்டு பாட்டை இழந்து மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் இவருடன் பயணித்த
இரண்டு நண்பர்கள் பலியாகினர் ,கார் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது .

தற்போது பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ள சாரதி பெண்ணும் விரைவில் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த படுவார்
என ஏதிர் பார்க்க படுகிறது .

மேற்படி சம்பவம் டில்லி முகாஜி நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது .
வார விடுமுறையில் தண்ணி பாட்டியில் மிதந்த போதே மேற்படி விபரிதம் இடம்பெற்றுள்ளது

Related Post